ஐபிஎல் நிர்வாகம் சார்பாக சுமார் ரூபாய் 20 கோடி இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப், விமானப்படை மற்றும் கடற்படைக்கு வழங்கப்பட்டது.IPL 2019 - IPL donates opening ceremony budget of nearly, 20 crore to Indian defence